Type Here to Get Search Results !

ஊரடங்கை மீறுவோருக்கான அபராதத்தை யாரெல்லாம் வசூலிக்கலாம்? - தமிழக அரசு அறிவிப்பு


*ஊரடங்கை மீறுவோருக்கான அபராதத்தை யாரெல்லாம் வசூலிக்கலாம் என்ற விவரங்களை வெளியிட்டது தமிழக சுகாதாரத் துறை.

*பொது சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்.

*வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் அபராதம் வசூலிக்கலாம்.

*காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்களும் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு.



Top Post Ad

Below Post Ad