*1.முட்டை
பொதுவாக நாம் கடைகளில் வாங்கும் முட்டைகளில் அந்த முட்டைகள் கேட்டுவிடாமல் இருக்க அதன் மீது உடலுக்கு தீங்கு தராத ஒரு சில ரசாயனம் பூசப்படுகிறது. நாம் முட்டையை கழுவும் பொது அந்த ரசாயனம் நீரில் கலந்து ஒருவிதமான பாக்டீரியாவை உருவாக்கி சமைக்கும் இடத்தில் உள்ள மற்ற பொருட்களின் மீது பரவ செய்கிறது. இதனால் உடலிற்கு மிகவும் கேடு.
*2.காளான்
பொதுவாக காளான் விரைவாக தண்ணீரை தன்னுள் இழுத்துக்கொள்ளும் சக்தி கொண்டது. நாம் அதை நீரில் கழுவும் போது நீர் உறிஞ்சப்படுவதால் காளானில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீரில் கரைத்துவிடுகிறது. எனவே காளானை நீரில் கழுவாமல் பயன்படுத்துவது நல்லது. மண்ணாக இருக்கும் காளானை நீரில் கழுவாமல் சிறுது நீரில் முக்கி எடுப்பது நல்லது.
*3.பாஸ்தா
பொதுவாக பாஸ்தாவை தயாரிக்கும் நிறுவனங்கள் பாஸ்தாவின் சுவையை கூட்டுவதற்காக அதன் மீது சில வகை ரசாயனங்களை பூசுகிறது. எனவே இதை நீரில் அலசும் போது அந்த சுவை நீரில் கரைந்து பாஸ்தாவின் சுவை குறைகிறது.
*4.கறி
பொதுவாக கறியை சுத்தமாக அலசுவது நாம் அனைவரும் செய்ய கூடிய ஒன்றுதான்.அதை சுத்தமாக அலசுவதால் அதில் உள்ள கிருமிகள் போய்விடும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. கறியை அலசும்போது மேலும் அதில் பலவிதமான பாக்டீரியாக்கள் உருவாகிறது. எனவே கறியை அலசாமல் கொதிக்கும் நீரில் வேக வைப்பதே சிறந்தது.