Type Here to Get Search Results !

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா...!




*தனியார் மருத்துவமனையில் அனுமதி...!

*தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளரான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது...!

*அதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையான மியாட்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்...!

Top Post Ad

Below Post Ad