* அலிபிரி பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்து சென்று தரிசிக்கலாம்
* திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
* கொரோனா காரணமாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த பாத யாத்திரைக்கு மீண்டும்
அனுமதி
* ஸ்ரீவாரிமெட்டு பாதையில் நடைபயணமாக வர தடை நீடிக்கிறது - தேவஸ்தானம்
* புரட்டாசி மாதத்தில் தமிழகத்திலிருந்து யாரும் நடைபயணமாக வரவேண்டாம் - தேவஸ்தானம்