Type Here to Get Search Results !

அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி


அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.





Top Post Ad

Below Post Ad