Type Here to Get Search Results !

17 ஆபத்தான செயலிகளின் பட்டியலை வெளியிட்டது கூகுள் நிறுவனம்


கூகுள் நிறுவனம் 17 ஆபத்தான செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜோக்கர் என்ற மால்வேர் பாதிக்கப்பட்ட இந்த செயலிகள் வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக தெரிவித்துள்ளது. அந்த செயலிகள் -
 All good pdf scanner, 
mint leaf message, 
unique keyboard - fancy fonts & free emoticons, 
tangram app lock, 
direct messenger,
 private sms,
 one sentence translator, 
style photo collage, 
meticulous scanner, 
desire translate, 
Talent photo editor, 
care message,
 part message, 
paper doc scanner, 
blue scanner,
hummingbird pdf converter, 
all good pdf scanner 
ஆகும்.

Top Post Ad

Below Post Ad