ஹோட்டல்களுக்கான
வழிமுறைகள் வெளியீடு
உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே ஹோட்டல்களில்
வாடிக்கையாளர்களுக்கு அனுமதி
தனிமனித இடைவெளியை
கண்காணிக்கும் வகையில் சிறப்பு பணியாளர்களை நியமிக்க அறிவுறுத்தல்
கர்ப்பிணி, வயதானவர்களை
பணியில் ஈடுபடுத்த வேண்டாம்
என அறிவுறுத்தல்
தங்கும் விடுதிகளில் இசை, கலாசார
நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான
தடை நீடிக்கிறது