சுதந்திர தினம் அன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்ற முடியாததால் கிராம சபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே.1-ம் தேதியும் கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.