ஐபிஎல் போட்டிகளை துபாயில் நடத்த மத்திய அரசு அனுமதி
kalvichudar
யு.ஏ.இ.-யில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தகவல் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.