*வரும் 29 - ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ வல்லுநர்களுடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
*தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாக தகவல்
*செப் .30 வரை ஊரடங்கு நீடிக்கும் எனவும் வரும் 29 ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு எனவும் தகவல்