கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
இறுதித்தேர்வு நடத்தப்படும் என்ற யு.ஜி.சி. அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அனைத்து கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து நாளை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.