தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள்
நாளைமுதல் திறக்கப்படும்
நிலையில் வழிகாட்டு
நெறிமுறைகளுக்கான அரசாணை
வெளியீடு
அனைத்து வழிபாட்டுத்
தலங்களுக்கும் தனித்தனியாக
வழிகாட்டு நெறிமுறைகள்
வெளியிடப்பட்டுள்ளது
வழிபாட்டுத் தலங்களுக்குள்
செல்லும் அனைவரும் முகக் கவசம்
அணிய வேண்டும் என
அறிவுறுத்தல்
65 வயதுக்கு மேற்பட்டவர்கள்
மற்றும் 10 வயதுக்குள்
உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது