Type Here to Get Search Results !

வங்கி விவரம் குறித்த தகவல்களை திருடும் 23 ஆபத்தான செயலிகளின் பட்டியல் வெளியீடு



ஸோபோஸ் என்ற ஆய்வு நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனாளர்களின் வங்கி விவரம் குறித்த தகவல்களை திருடும் 23 ஆபத்தான செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதை தடைசெய்யவுள்ளதாக கூகுளும் தெரிவித்துள்ளது. 
Photojpegconverter, 
recoveryphoto, 
screenrecording, 
photogridmixer, 
compressvideoextractor, 
smartsearch, 
emmcs wallpaper, 
wallpaperwork, 
gametriswallpaper, 
tell short video, 
font moji, 
video magician, 
xstar,
 palmistry astrology, 
futureoscope,
 fortune mirror, 
prank call free lite, 
i social fake chat, 
oldme, 
my replica celebrity, 
nineteen poke radar,
 ivgo calculator,
 gsscanner 
ஆகியவை ஆகும்.

Top Post Ad

Below Post Ad