பார்த்துவிட்டால், அவருக்கு வாழ்நாள் முழுதும்
இதய அறுவை சிகிச்சையோ, ஆஞ்சியோபிளாஸ்டோ
தேவையில்லை. தேள் கடித்தவர்க்கு மார்க்கட்டீன் என்ற
விஷம் இதய இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை
தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது. இதைபோல் தேனி
கொட்டியவர்களுக்கு இரத்த கொதிப்பு வராது, செய்யான்
கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது, சங்குழவி
கடித்தவருக்கு கேன்சர் வராது. இவைகளின் விஷம் தான்
ஆங்கில மருத்துவத்தில் தடுப்பு மருந்தாக பயன்படுகிறது.