கடந்த ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் செலுத்திய மின் கட்டண தொகை அளவையே மார்ச் மாத மின்கட்டணமாக கட்டலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கூடுமானவரை மக்கள் கூடுதலை தவிர்க்க அரசு வலியுறுத்தியுள்ள நிலையில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.