அமெரிக்காவில் 60 நாட்களுக்கு இலவச வைஃபை சேவையளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கொரோனாவால் மக்கள் இக்கட்டான சூழலில் தவித்து வரும் இந்த நிலையில் அவர்களுக்காகவும், தனிமையில் தவிபப்வரகளின் தனிமையை போக்கவும் பொது இடங்களில் அடுத்த 60 நாட்களுக்கு கட்டணமில்லாமல் வைஃபை சேவை வழங்கப்படும் என்று நிறுவனங்கள் அறிவித்துள்ளது.