தனியார் விமான நிறுவனங்கள், கொரோனா வரி வசூல் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பீதி அதிகம் உள்ளதால் அரசு உத்தரவுப்படி விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. மேலும் இதனால் விமான பயணங்கள் மிகவும் குறைந்துள்ளது.
இதனால் செலவுகளை ஈடு கட்ட பயணிகளிடம் கொரோனா வரி வசூல் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது.