கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பிய அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.