கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் பயனாளர்களின் தகவல்களை திருடும் செயலிகளை வகைப்படுத்தியுள்ளன. Luna VPN, Adblock Focus, Adblock WiFi, Adblock Mobile, Mobile Data, Hotspot VPN, Free and Unlimited VPN, Wi-Fi Booster, Luna and Ad Terminator. இவற்றை கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் நீக்கியபின்னும் தொடர்ந்து மக்களிடையே புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.