Type Here to Get Search Results !

அரசு ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை...

*அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

*சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி இருந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

*மருத்துவர்களை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

*அத்தியாவசிய தேவைகளின்றி அரசு அலுவலகங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

*இ-மெயில் (அ) தொலைபேசி மூலம் அரசு அலுவலர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Top Post Ad

Below Post Ad