கொரொனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்.பி.ஆர் தகவல் சேகரிப்பு ஆகிய பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த பணிகள் ஏப்ரல் 1-ம் தேதிக்கு மேல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.