Type Here to Get Search Results !

சென்னை கடற்கரை பகுதிகளில் மக்கள் செல்ல தடை


கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமக் இருக்க நாடு முழுவதும் நாளை (ஞாயிறு) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே சுயஊரடங்கை கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், மக்கள் அனைவருமே தாமாக முன் வந்து ஊரடங்கை பின்பற்ற தயாராகிவிட்டார்கள்.


Top Post Ad

Below Post Ad