மகளிர் தினத்தை முன்னிட்டு புதிதாக எடுக்கும் முயற்சிகள் குறித்து வலைதளங்களில் பலரும் பதிவு செய்து வருகின்றனர்.
மகாராஷ்ட்ராவின் புல்தானா மாவட்ட கலெக்டர் சந்திரா, "மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவிகள் சிலருக்கு ஒரு நாள் கலெக்டராக வாய்ப்பு வழங்கப்படும். இன்றைய கலெக்டராக ஜில்லா பரிஷத் பள்ளியை சேர்ந்த பூனம் தேஷ்முக் பணியாற்றியுள்ளார்" என பதிவிட்டுள்ளார்.