Type Here to Get Search Results !

கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு அமல்


புதுச்சேரி: கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஹோவில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் புதுச்சேரியிலும் 144 தடை அமலாகிறது.

Top Post Ad

Below Post Ad