கொரோனா பரவலை தடுக்க தமிழக காவல்துறையினருக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் காவல் நிலையங்களுக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குழுவினருடன் செல்லும் காவல்துறையினருக்கான கவச உடையும் வழங்கப்பட்டுள்ளது.
மனுக்கள் தர வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பிறகே காவல் நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என
தமிழக காவல் துறையினருக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.