வருகிற 22-ந் தேதி அரசுப்போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், மெட்ரோ ரயில்களும் ஞாயிறன்று இயங்காது. அனைத்து அரசு, தனியார் நூலகங்கள் நாளை முதல் 31-ந் தேதி வரை மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.