முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால் 2வது பிரசவத்துக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு இல்லை என்று உயர்நீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், அரிதான நேரங்களில் 2வது பிரசவத்துக்கு சலுகையுடன் பேறுகால விடுப்பு தரும் விதிகளை தளர்த்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.