Type Here to Get Search Results !

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு

கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு தருவதாக  முட்டை கோழிப் பண்ணையாளர்கள் வர்த்தக சங்க நிர்வாகி சுப்பிரமணி அறிவித்துள்ளார்.

வதந்தி பரப்பிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், வதந்தியால் முட்டை விலை ரூ.1.50-ஆக சரிந்துள்ளதாகவும். கோழி இறைச்சி ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.


Top Post Ad

Below Post Ad