கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனாளர்களிடம் ’விபிஎன்’ செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
விபிஎன் செயலிகள் மூலம் 105 மில்லியன் மக்களின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்கள் உலகம் முழுவதும் திருடு போயிருப்பதாகவும், அவர்களின் தனிப்பட்ட போட்டோ, வீடியோ ஆகியவை ஆன்லைனில் விற்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.