சென்னை பூவிருந்தவல்லி அருகே பெட்ரோல் பங்க்கில் லாரிக்கு டீசல் நிரப்பிக் கொண்டிருந்தபோது அருகில் நின்ற ஓட்டுநர் மீது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திடீரென்று உடலில் தீ பரவியதில் லாரி ஓட்டுநர் ராஜேஷ்குமார் சிங் படுகாயமடைந்துள்ளார். செல்போன் பயன்படுத்தியதால் தீ பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.