சென்னை மெட்ரோ நிர்வாகம், நாளை மட்டும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஞாயிறு அன்று மக்கள் வெளியே சுற்றிப்பார்க்கவும், விடுமுறையை வெளியே சென்று கொண்டாடவும் இந்த சலுகை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.