Type Here to Get Search Results !

10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிய சாதித்த சீனா...வீடியோ


மதுரையில் எய்ம்ஸ் வருகிறது என்று பல ஆண்டுகளாக செய்திகளில் மட்டுமே கேட்டுவரும் நமக்கு, சீனாவின் வூகான் நகரில் 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்று சொன்னால் நம்ப கடினமாகவே இருக்கும். கொரொனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 31-ம் தேதி தொடங்கிய கட்டுமானப் பணி முடிந்து, நேற்று முதல் நோயாளிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.


Top Post Ad

Below Post Ad