எஸ்.பி.ஐ வங்கி இரவு 8 மணி - காலை 8 வரை ரூ.10,000க்கும் மேல் பணம் எடுப்பவர்களுக்கு ஜன.1 முதல் செல்போனுக்கு ஓ.டி.பி அனுப்பப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் பொதுமக்களில் பலர் தங்கள் மொபைல் நம்பரை வங்கியில் பதிவு செய்யவில்லை என்றும், விரைவில் வங்கி கிளைகளில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.