Type Here to Get Search Results !

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் கால அட்டவணை இதோ!


இதோ இந்த செய்தி தொகுப்பில் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையை பற்றி பார்க்கலாம்.





இரவு 6:15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 5 மணியளவில் தாம்பரம் வந்தடையும்.மேலும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.





வருகின்ற 12 ஆம் தேதி அன்று இரவு 7:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அடுத்தநாள் காலை 6 மணியளவில் நெல்லை வந்தடையும்.





வருகின்ற 18 ஆம் தேதி அன்று இரவு 6:15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அடுத்தநாள் காலை 6 மணியளவில் தாம்பரம் வந்தடையும்.





வருகின்ற 19 ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அடுத்தநாள் காலை 5 மணியளவில் தாம்பரம் வந்தடையும்.





வருகின்ற 20 ஆம் தேதி அன்று காலை 11:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அடுத்தநாள் அதிகாலை 2 மணியளவில் நாகர்கோவில் வந்தடையும்.இது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.




Top Post Ad

Below Post Ad