சுவரில் ஒட்டிய ஒரு போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் 'காசு வாங்கிய நாயே! ஓட்டுப்போட்டாயா? என அச்சிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் தான் நிச்சயமாக இந்த போஸ்டரை அச்சிட்டிருக்க வேண்டும் என தெரிய வருகிறது. அந்த வேட்பாளர் சுயேட்சை வேட்பாளரா? அல்லது பிரதான கட்சிகளை சேர்ந்தவரா? என்ற விவரம் தெரியவில்லை.