Type Here to Get Search Results !

வாட்ஸ் அப்-ல் புதிய சேவை

வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக டார்க் தீம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் பேட்டரி சேவர், லைட் மற்றும் டார்க் ஆகிய 3 செயல்பாடுகளை டார்க் தீம் கொண்டுள்ளது. இப்போதைக்கு இந்த சேவை புதுப்பிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு V2.20.13 பீட்டா வெர்ஷனில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.


 மற்ற பயனர்களுக்கு பீட்டா வெர்ஷன் சோதனை முடிந்த அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும்.  
வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் டார்க் தீம் ஐ அப்டேட் செய்ய: 
செட்டிங்ஸ் > சாட்ஸ் > தீம் > டார்க் தீம் சென்று கொடுக்கப்பட்டுள்ள 3 ஆப்ஷன்களை தேர்வு செய்து பயன்பெறுங்கள்.

Top Post Ad

Below Post Ad