Type Here to Get Search Results !

இனி வாக்களிக்க ஸ்மார்ட்போன் போதும்

டெல்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்.8ம் தேதி நடைபெறுகிறது. இதில்  வாக்குச்சாவடிக்கு வாக்காளர் சீட்டை எடுத்துச் செல்ல மறந்து விட்டால் வாக்கு மையங்களில் தேர்தல் ஆணையம் சார்பில் வைக்கப்படும் ’க்யூ ஆர்’ கோட் பயன்படுத்தி வாக்குச்சீட்டு பெறலாம். 11  தொகுதிகளில் இந்த வசதி அறிமுகமாகிறது. இது விரைவில் இந்தியா முழுவதும் வரவிருக்கிறது.


Top Post Ad

Below Post Ad