Type Here to Get Search Results !

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்திற்கு வெளியே, பூமியில் இருந்து 1300 ஒளிஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கோளை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது. பிக்டர் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள இந்த கோள், சனி கிரகத்திற்கு இணையான அளவில் உள்ளது.

Top Post Ad

Below Post Ad