Type Here to Get Search Results !

டிக் டாக்கில், தவறான கருத்துக்களுக்கு தடை!

டிக்டாக் மூலம் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக உலகம் முழுவதும் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் டிக்டாக்கில் தவறான கருத்துக்களை யாரும் பதிவிட்டால் அந்த வீடியோவை நீக்கி, அந்த நபரை தடை செய்துவிடுவோம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு உலகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad