Type Here to Get Search Results !

வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்புவதில் சிக்கல்" - வாட்ஸ் அப் வைத்திருப்போர் அதிருப்தி


நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
      நவீன தகவல்தொடர்பு களமாக மாறிவிட்ட வாட்ஸ் ஆப்பில் இன்று மதியம் முதல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்டநேரம் முயற்சித்தும் அவற்றை பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். உலக அளவிலும் இதேநிலை தான் என்று கூறப்படுகிறது. இதுவே இன்று மாலையில், சமூகவலைதளங்களில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதனால் பயனாளர்கள் #RIPwhatsapp என்றும் #whatsappdown என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Top Post Ad

Below Post Ad