ட்ரெண்ட் மைக்ரோ என்கிற இணைய பாதுகாப்பு நிறுவனம் கேமிரோ (Camero), பைல் கிரிப்ட் மேனேஜர் (FileCryptManager), கால் கேம் (CallCam) ஆகிய 3 செயலிகளும் 'சைட் விண்டர்’ என்ற ஹேக்கர்களால் தகவலை திருடுவதற்கு உருவாக்கப்பட்டவை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த செயலியை உடனே நீக்குமாறு கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
Posted via Blogaway Pro