பறவைக்காய்ச்சல் வடஇந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளது உறுதியானதால் தமிழகக் கோழிப் பண்ணையாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலம் பைகந்த்பூரில் பறவைக்காய்ச்சலால் அரசு கோழிப்பண்ணையில் 5,000 காடைகள் இறந்துள்ளன.
இதனால் தமிழகத்தில் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.