Homeஉங்க மொபைலில் இந்த App ஐ உடனே நீக்குங்க! உங்க மொபைலில் இந்த App ஐ உடனே நீக்குங்க! Kalvichudar கூகுள் நிறுவனத்தின் செயலியான 'கூகுள் அலோ' வசதி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த செயலியை போனிலிருந்து நீக்காமல் வைத்திருக்கும் பயனாளர்களின் தகவல் திருடப்படுவதாக ஹுவாவி மொபைல் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு ’பாப் அப்’ மெசேஜ் செய்து செயலியை நீக்கும்படி வலியுறுத்தி வருகிறது. Newer Older