நாடு தழுவிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் அல்லது பாரத் பந்த், ஜனவரி 8ம் தேதி நடக்கிறது.
இதற்கு பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆளும் அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து அனைத்து வங்கிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜன.8ம் தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதனால் ஏடிஎம் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.