Type Here to Get Search Results !

2 நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்


ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 நாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்


Tags

Top Post Ad

Below Post Ad