.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க தடை
உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க தடை
27 மாவட்டங்களில் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை