ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெய்டு கட்டண திட்டம் ஒன்றில் புதிய அதிர்ச்சி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ரூ.558க்கு அன்லிமிடெட் அழைப்புகள், 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை 82 நாட்களுக்கு வழங்கி வந்த திட்டத்தில் 26 நாட்கள் குறைத்து 56 நாட்களாக மாற்றியிருக்கிறது. இந்த மாற்றம் இந்திய முழுவதும் அமல்படுத்தபட்டிருக்கிறது.