வாட்ஸ் ஆப் சார்பில் ஸ்மார்ட் போன் பேட்டரியை காப்பாற்ற புதியதொரு அப்டேட் அறிமுகம் செய்ய உள்ளது. விரைவில் வாட்ஸ் ஆப் டார்க் மோட், பேட்டரி சேவர், லைட் தீம் போன்றவை வர உள்ளது. இது குறித்த தேதி வெளியிடவில்லை என்ற போதிலும் இது குறிப்பிட்ட சில போன்களில் மட்டும் வர உள்ளது. இதை அனைத்து போனுக்கும் ஏற்றவாறு வடிவமைக்க மேம்பட முயற்சி தொடர்வதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.