Type Here to Get Search Results !

படிக்கட்டில் ஏறும் போது தடுக்கி கீழே விழுந்தார் மோடி... அலெர்ட்டான பாதுகாப்பு வீரர்கள்... வைரலாகும் வீடியோ!


கங்கை நதி மேலாண்மை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி உ.பி., மாநிலம் கான்பூர் சென்றார். கங்கையில் பயணித்து ஆய்வுகளை மேற்கொண்டவர் பிறகு அடல் படித்துறையில் நடக்கும்போது எதிர்பாராமல் தடுக்கி கீழே விழுந்து விட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Top Post Ad

Below Post Ad