Type Here to Get Search Results !

டிசம்பர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது: வான் இயற்பியல் ஆய்வகம்*



30ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 26-ம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. டிச. 26-ம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கும் கிரகணம் 10.30-க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சூரிய கிரகணத்தால் தென் தமிழகத்தில் உள்நிழலும், வட தமிழகத்தில் வெளிநிழலும் படியும், வெற்றுக் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம்; சூரியக்கண்ணாடி வழகியாக பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad